அதிரை முழுவதும் வாக்குசேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்

அதிராம்பட்டினத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமி வாண்டையார் வாக்கு சேகரித்தார். பிள்ளைமார் தெரு, பழஞ்செட்டித்தெரு, கரை யூர் தெரு, காந்தி நகர், கடற் கரை தெரு, தரகர் தெரு, ஆறுமுககிட்டங்கி தெரு, புதுத் தெரு, மேலத் தெரு, புது மனைத் தெரு, சி.எம்.பி லையன் என 21 வார்டுகளில் வாக்கு சேகரித்தார்.

 பின்னர் அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் வாக்கு சேகரித் தார். காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமி வாண்டையா ருக்கு எம்எல்ஏ ரங்கராஜன் வாக்கு சேகரித்தார். அதிராம்பட்டினம் காங்கி ரஸ் தலை வர் கரீம், நகர காங்கிரஸ் பொறுப் பாளர் கள் நாராயணசாமி, சிங்காரவேல், ஜலீலா மொய்தீன், பொன்னம்பலம், ராமா னுஜம், தண்டபாணி, இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் மொய்தீன், கார்த்திக் உடன் சென்றனர்.

courtesy:dinakaran
Close