துபை வானலை வளர்தமிழ் கவியரங்கில் அதிரை கவியன்பன் கலாம் அவர்களின் கவிதை அரங்கேற்றம்!

சென்ற மாதம் துபாய் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பில் “தாய்மை” என்னும் தலைப்பில் யான் யாத்தளித்த கவிதை.

வாய்ப்பளித்த கவிஞர் காவிரி மைந்தன்(நிறுவனர்/தலைவர் வானலை வளர்தமிழ், துபாய்) அவர்களுக்கும், இந்த விழிமத்தைப் பதிவு  செய்து அனுப்பிய நிர்வாகிகளுக்கும் என்  உளம் நிறைவான நன்றிகள்.

-கவியன்பன் அபுல் கலாம்


Advertisement

Close