அதிரையில் நடைபெற்ற பேட்மிட்டன் தொடரில் அய்யம்பேட்டை அணி சாம்பியன் (படங்கள் இணைப்பு)

அதிரை பேட்மிட்டன் கிளப்(ABC) நடத்தும் முதலாம் ஆண்டு மின்னொளி இறகுபந்து போட்டி அதிரை கிரானி மைதானத்திற்கு பின்புறமாக உள்ள அரங்கத்தில் கடந்த 29 அன்று இரவு தொடங்கியது. இதில் அதிரை மற்றும் முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 62 அணிகள்கலந்துகொண்டன..

இதில் அய்யம்பேட்டை அணி முதல் பரிசையும், பேராவூரணி 2ஆம் பரிசையும், பட்டுக்கோட்டை அணி 3வது பரிசையும் தட்டிச்சென்றன.அதிரையில் முதன்முதலாக நடைபெறும் இந்த பேட்மிட்டன் தொடருக்கான ஏற்பாட்டினை ABC குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Close