ஐஸ் கிரீம் செய்முறை – வெண்ணிலா

பரபரப்பான தேர்தல் களத்திற்கு இடையே கொஞ்சம் குளிர்ச்சி அளிப்பதற்காக வெண்ணிலா ஐஸ் கிரீம்..

தேவையான பொருட்கள்.

பால்-அரை லிட்டர்.சீனி-200 கிராம்.முட்டை-2.venila essense-2 டீஸ்பூன். பிரெஷ் கிரீம்-1 டீஸ்பூன்.nuts -50 கிராம்


செய்முறை

பாலை சர்க்கரை சேர்த்து நன்றாக காய்ச்சி கொள்ளவும்.முட்டையை egg பீட்டரில் போட்டு அடித்து கொள்ளவும்.இதை பாலுடன் சேர்த்து தீயை குறைத்து திக்கான பதம் வரும் வரை அடுப்பில் வைத்து பிறகு கீழே இறக்கி ஆற விடவும்.இந்த கலவையை egg BEATER கொண்டு நன்கு அடித்து இத்துடன் venila ESSENCE & nuts &FRESHCREAM சேர்த்து மீண்டும் அடித்து கலக்கி கப்புக்களில் ஊற்றி FRIDGIL வைத்தால் சுவையான icecream ரெடி.
Close