துபாயில் பல நாடுகளின் இஸ்லாமிய அறிஞர்கள் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சி

 துபாயில் வரும் ஏப்ரல் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை உலக அளவில் சிறந்த மார்க்க அறிஞர்களான இமாம் அப்துர் ரஹ்மான் சுதைஸ், இந்திய அறிஞர் மருத்துவர் ஜாகிர் போன்ற பல அறிஞர்கள் கலந்துக்கொள்ளும் அமைதிக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற உள்ளது.
இதில் கலந்துக்கொள்ள அனுமதி இலவசம், www.mrawp.gov.ae என்ற முகவரிக்கு சென்று முன் பதிவு செய்துக்கொள்ளுங்கள்.

  • தகவல்: ghouse mohamed

    Close