பாட்டி வைத்தியம்: நினைவாற்றல் அதிகரிக்க

அறிகுறிகள்:
  • மறதி அதிகம்.
தேவையான பொருள்கள்:

மிளகு
மிளகு

தேன்
தேன்



















செய்முறை:

மிளகை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து 1 தேக்கரண்டி அளவு தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் அதிகமாக மறந்து போகுதல் குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும்.
Close