அதிரையில் நடைப்பெற்ற இருதய பரிசோதனை முகாமில் பலர் பங்கேற்ப்பு…!

அதிரை டாக்டர் ராஜு மருத்துவமனை மற்றும் சென்னை காவேரி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதய பரிசோதனை முகாம் இன்று காலை 9:00 மணி முதல் மெயின் ரோட்டில் உள்ள வி.பி. நர்சிங் கோம் (டாகடர் இராஜூ மருத்துவமனையில்) நடைப்பெற்று வருகிறது.

இங்கு இரத்த கொதிப்பு, நீரிழிவு, ஈ.சி.ஜி, எக்கோ முதலான பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது.
இதில் சென்னை காவேரி மருத்துவமனையின் தலைமை இருதய மருத்துவர் டாக்டர்.க.தாமோதரன் அவர்களின் தலைமயிலான மருத்துவர் குழுவினர் பங்கேற்றார்கள்.
இந்த முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
                                     
Close