அதிரையில் இலவச இருதய பரிசோதனை முகாம்

அதிரை டாக்டர் ராஜு மருத்துவமனை மற்றும் சென்னை காவேரி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதய பரிசோதனை முகாம் வரும் ஞாயிறு காலை 9:00 மணி முதல்  2:00 மணிவரை மெயின் ரோட்டில் உள்ள வி.பி. நர்சிங் கோம் (டாகடர் இராஜூ மருத்துவமனையில்) நடைபெற உள்ளது.
இங்கு இரத்த கொதிப்பு, நீரிழிவு, ஈ.சி.ஜி, எக்கோ முதலான பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும்.
இதில் சென்னை காவேரி மருத்துவமனையின் தலைமை இருதய மருத்துவர் டாக்டர்.க.தாமோதரன் அவர்களின் தலைமயிலான மருத்துவர் குழுவினர் பங்கேற்கிறார்கள்.
“அனைவரும் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்”
Close