அதிரை முழுவதும் வாக்குகள் சேகரித்த அ.தி.மு.க வேட்பாளர்..!

 
தற்பொழுது தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரங்கள் கலைகட்டியுள்ள நிலையில் அதிரையிலும் வேட்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் தங்கள் ஆதரவு சின்னத்திற்க்கு வாக்குகள் சேகரிக்க வந்தவாரு உள்ளனர்.

இன்னிலையில் இன்று மாலை 4:40 மணியளவில் அ.தி.மு.க வின் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு.கு.பரசுராமன் அவர்கள் அதிரையின் பல பகுதிகளிலும் வாக்குகள் சேகரித்தார்.
இவர்களின் பின்னால் அ.தி.மு.க ஆதரவு இளைஞர்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களில் பேரனியாக சென்று ஆதரவு திரட்டினர்.

 – அதிரைபிறை செய்தியாளர்கள் (அஷ்ரப் மற்றும் இர்ஷாத்)


Close