அதிரை மாணவர்கள் சென்னை புது கல்லூரியில் சாதனை.. !

சென்னை புது கல்லூரியில் நேற்று 63ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தனர். இவ்விழாவில் நமதூரை சேர்ந்த மூன்று மாணவர்கள் பரிசுப்பெற்றனர்.

MASTER OF COMPUTER SCIENCE (Msc) – அஹமது அப்பாஸ் (மூன்றாம் இடம்)   நடுத்தெரு


BACHELOR OF INFORMATION SYSTEM MANAGEMENT (BISM) – அஹமது ஜைது (மூன்றாம் இடம்) கல்லுக்கொல்லை


BACHELOR OF COMPUTER SCIENCE (Bsc) – அபுல் பரக்கத்  (மூன்றாம் இடம்) சி.ம்.பி. லேன்
இந்த மாணவர்களுக்கு அதிரை பிறை- இன் வாழ்த்துக்கள்    

Close