அதிரைக்கு லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த பாத்திமா பாபு!

வருகின்ற ஏப்ரல் மாதம் 24ம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் நமதூரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கு. பரசுராமன் அவர்களை ஆதரித்து அதிரைக்கு வந்து வாக்கு சேகரித்த பாத்திமா பாபு தலைமை கழக பேச்சாளர் அவர்கள் மக்களின் மனதை கவர்ந்த வண்ணம் சுமார் அரை மணிநேரம் உரையாட்டினார்.

இதில் அதிரை மக்கள் பலர் கலந்துக்கொண்டனர். 
புகைப்படம் இதோ  
Close