Adiraipirai.in
posts

தஞ்சை தொகுதியில் மேலும் ஒரு வேட்பாளர் போட்டி..!

பாராளுமன்ற தேர்தலில் வ.உ.சி. முன்னேற்ற பேரவை சார்பில் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படிதஞ்சை பாராளுமன்ற தொகுதியில் வ.உ.சி. முன்னேற்ற பேரவை நிறுவன தலைவர் டி.ஆர்.எம்.விஜய் போட்டியிடுகிறார்.