தஞ்சாவூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிஜேபி வேட்பாளர் அறிவிப்பு

                    தஞ்சாவூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அனைத்து கட்சிகளும் வெளியிட்டு உள்ள நிலையில்  தற்போது  பிஜேபி ( BJP ) தஞ்சாவூர்  பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தது அதில் தமிழ் நாடு மாநில செயலாளர்  முத்துபேட்டை சேர்ந்த கருப்பு முருகானந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார்.இவர் ராமநாதபுரம் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கபட்டு இருந்த நிலையில் தஞ்சாவூர் தொகுதி   வேட்பாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார் .

Close