அதிரையில் 3G சோதனை ஓட்டம் (TEST RUN) துவைங்கியது AIRTEL

         

      அதிரையில் 3G’ஆ என்று ஏங்க வேண்டாம்,ஆம் 3G(HIGH SPEED) சோதனையினை இன்று(23/03/2014), துவங்கி இன்னும் சில நாட்களில் நம் எதிர்பார்ப்புகளை
நிறைவேற்ற உள்ளது ஏர்டெல்.

      கடந்த 2 மாத காலமாக இன்றோ நாளையோ என்று
அனைவரும் தன்னுடைய ஆவலை அடக்கி கொண்டு இருந்ததற்கு பலனாக 3G(ஹை ஸ்பீட்) BROADBAND++  தொழில்நுட்பத்தொடு களமிறங்க உள்ளது.

இது குறித்து அதிரை AIRTEL DISTRIBUTOR  திரு.பிரபாகரன் கூறியதாவது 3G என்பது அதிவேக மொபைல் இனைய சேவை இதனை வாடிகையளர்கள்
ANDROID SMART PHONE களிலும் 3G
DONGLE மூலமாகவும் உபையோகிதுகொள்ளலாம்,

     மேலும் MULTMODEM மூலமாக  சிம் கார்டு வைத்தும் உபயோகித்து கொள்ளலாம்
இவ்வாறு அவIர் கூறினார்

………..மேலும் சுவையான புதிய பதிவுகளுக்கு அதிரை பிறை பார்க்கவும்……..

Close