அதிரைக்கு வருகை தந்த அமைச்சர் வைத்திலிங்கம்..!

இன்று நமதூரில் அ.தி.மு.க வேட்பாளர் திரு. பரசுராமன் அவர்களுக்கு வாக்குகள் சேகரிப்பதற்க்காக திரு.நாஞ்சில் சம்பத் அவர்கள் மாலை 4:30 மணியளவில் அதிரைக்கு வருகை தர உள்ளார்கள். 

இதற்க்கு முன்னதாக இன்று காலை தமிழக‌ வீட்டுவசதி மற்றும் ஊரக வீட்டுவசதித் துறை அமைச்சர் திரு. வைத்திலிங்கம் அவர்கள் அதிரை நகர அ.தி.மு.க அலுவலகத்துக்கு வருகை தந்து பிரச்சாரம் மற்றும் தேர்தல் சம்பந்தமான விளக்கங்களை கேட்டறிட்ந்தார்கள்.
Close