Adirai pirai
posts

திருச்சி அருகே சாலை விபத்தில் பள்ளி மாணவன் பலி

திருச்சி அருகே பள்ளி வேன் மீது தனியார் வாகனம் மோதியதில்
மாணவன் உயிரிழந்தார். கீரனூர்

 அரசுப் பள்ளியில் 7-ம்
வகுப்பு படித்து வந்த மாணவன் கருப்பசாமி  உயிரிழந்தார்.
கொட்டையாம்பட்டியில் நடந்த விபத்தில் காயம் அடைந்த ஆசிரியருக்கும்  தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காயமுற்ற மேலும் 18 மாணவர்களுக்கும்
அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை
அளிக்கப்படுகிறது.மதுரையில் இருந்து கல்லணைக்கு சுற்றுலா சென்றபோது விபத்து
நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.