அதிரையில் இலவச கண் பரிசோதனை முகாம்

அதிரை லயன்ஸ் சங்கம், காதிர் முகைதீன் கல்லுரி நாட்டு
நலப்பணித்திட்டம் மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் நிதி உதவியுடன்
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் முழுமையான இலவச கண்
பரிசோதனை முகாம் வரும் சனிகிழமை (22/03/2014) அன்று
காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நமதூர் சாரா திருமண
மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

Close