மாநில அளவில் முதலிடம்! !

கடந்த வாரம் [7-03-2014] மற்றும் [8-03-2014] காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் நடைப்பெற்ற மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி கிரிக்கெட் அணி மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது.

அணியில் விளையாடிய வீரர்களை, காதிர் முஹைதீன் கல்லூரி நிர்வாகி மற்றும் பலர்  பாராட்டினர்.
புகைப்படம்: அதிரை நியூஸ்  
Close