அதிரை இமாம் ஷாபி பெண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல் 3 இடம் பிடித்த சாதனையாளர்கள்!

தமிழகம் முழுவதும் இன்று (07-05-2015) +2 தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.இதனையடுத்து அதிரை இமாம் ஷாபி (ரஹ்) பெண்கள் பள்ளியின் +2 தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவிகளின் விபரங்கள் இதோ 
                                        தேர்வு எழுதியவர்கள்: 35

                                    முதல் இடம்:   ஆப்ரின்    1097/1200

                                இரண்டாம் இடம்:  Z. ஆஃப்ரின்  1082/1200

                                 மூன்றாம் இடம்:  சுஹைமா  1078/1200   
           
                                           தேர்ச்சி சதவீதம்: 97%

Advertisement

Close