அதிரையில் தேர்தல் விதிகள் அமல், அரசியல் விளம்பரங்கள் அழிப்பு..!

 வரும் ஏப்ரல் மாதம் 24ம் தேதி தமிழகத்தில் நாடாளமன்ற தேர்தலுக்கான நாள் அறிவிக்கப்பட்டது முதல் தமிழகத்தில் தேர்தல் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று நமதூரின் பல பகுதிகள் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை பேரூராட்சி துப்பரவு ஊழியர்கள் வெள்ளயடித்து அழித்து வருகின்றனர். 

Close