பெற்றோர்களுக்கு அதிரை பிறையின் அன்பான வேண்டுகோள்!

இன்னும் சில மணி நேரங்களில் தேர்வு முடிவுகள் வர இருப்பதால் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் அல்லது தேர்ச்சி பெறா விட்டாலும் அவர்களை நீங்கள் மன அழுத்ததிற்கு ஆளாக்கி விடாதீர்கள். அவர்களுக்கு நல்ல முறையில் ஆறுதல் கூறி அவர்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்க்கு அவர்களை முன்நோக்கும் விதத்தில் அனுகுங்கள்,,,அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தவறான முடிவுகளில் இருந்து அவர்களை பாதுகாப்போம்…..

ஆக்கம்: யூசுப் கான்

Advertisement

Close