தஞ்சை ஆம் ஆத்மி வேட்பாளர் உமர் தம்பி அவர்களிடம் நேர்காணல் (விடியோ)

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிரை உமர் தம்பி அவர்கள் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தது நாம் அனைவரும் அறிந்ததே. இவர் சென்னையில் ஆம் ஆத்மி கட்சியின் தஞ்சை தொகுதி வேட்பாளர் நேர்காணலில் கலந்துக்கொண்டார். 

சில மணி நேரங்களுக்கு முன்னால் இவர் தஞ்சை தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்னும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவரிடம் அதிரை பிறை சார்பாக இவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது.

காணொளி இதொ….

Close