நம் தொகுதிக்கான தி.மு.க வின் உத்தேச வேட்பாளர் அறிவிப்பு..!

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியலும், தேர்தல் அறிக்கையும் திங்கட்கிழமை வெளி யிடப்படலாம்  என எதிர்பார்க்கப்ப்டுகிறது
தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேடபாளர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-
1. மத்திய சென்னை – தயாநிதி மாறன்2. தென்சென்னை – டி.கே.எஸ்.இளங்கோவன்3. வடசென்னை – தொ.மு.ச. சிங்கார ரத்தின சபாபதி அல்லது டாக்டர் கனிமொழி, கிரிராஜன்
4. ஸ்ரீபெரும்புதூர்- முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் அல்லது ஆப்பூர் மதுசூதனன்
5. காஞ்சீபுரம் – திரு வேடல் செல்வம் அல்லது எட்டியப்பன் மகன் மதியழகன்
6. திருவள்ளூர் – காயத்திரி ஸ்ரீதரன் அல்லது புழல் நாராயணன்
7. அரக்கோணம் – வக்கீல் இளங்கோ
8. திருவண்ணாமலை – முன்னாள் அமைச்சர் -பிச்சாண்டி அல்லது டி.என்.அண்ணாத்துரை
9. ஆரணி – முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம் அல்லது -போளூர் செந்தில் குமார்
10. கிருஷ்ணகிரி – சுகவனம் எம்.பி
11. நாமக்கல் – முன்னாள் மத்திய மந்திரி காந்தி செல்வன்
12. தர்மபுரி – தாமரைச் செல்வன்
13. சேலம் – உமாராணி அல்லது பன்னீர் செல்வம் (முன்னாள் துணை மேயர்)
14. ஈரோடு – கே.வி.பிரகாஷ் அல்லது முன்னாள் அமைச்சர் முத்துசாமி
15. திருப்பூர் – டாக்டர் செந்தில்நாதன் அல்லது முன்னாள் மேயர் செல்வராஜ்
16. கோவை – வக்கீல் அருள்மொழி அல்லது விஜயசேகர்
17.பொள்ளாச்சி – பொங்கலூர் -பழனிச்சாமி அல்லது சாந்திதேவி
18. நீலகிரி – முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா
19. திருச்சி – முன்னாள் மத்திய மந்திரி -பழனி மாணிக்கம் அல்லது மாநகர செயலாளர் அன்ழகன்
20. கரூர்- விவசாய அணி சின்னச்சாமி
21. பெரம்-லூர் – சீமானூர் பிரபு அல்லது முன்னாள் அமைச்சர் செல்வராஜ்
22. விருதுநகர் – எஸ்.ரத்தினவேல்
23. தேனி – பொன் முத்துராமலிங்கம் அல்லது கம்பம் செல்வேந்திரன்
24. திண்டுக்கல் – காந்திராஜன் (முன்னாள் சபாநாயகர்)

25. தஞ்சாவூர் – முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு அல்லது பழனிமாணிக்கம்

26. நாகை- ஏ.கே.எஸ்.விஜயன்.
27. மதுரை- செ.ராமச்சந்திரன் அல்லது பி.டி.ஆர்.மகன் தியாகராஜன்
28. சிவகங்கை – ஜோன்ஸ் ரூசோ அல்லது ஆறுமுகம்
29. ராமநாதபுரம் – முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல் அல்லது சம்பத்
30. திருநெல்வேலி – தேவதாச சுந்தரம் அல்லது ஜார்ஜ் கோசல்
31. கன்னியாகுமரி – ராஜ ரத்தினம் அல்லது முன்னாள் எம்.பி. ஆஸ்டின்.
Close