அதிரையில் இடியுடன் கூடிய பலத்த மழை!

அதிரையில் கடந்த வாரத்தின் பெரும்பகுதி நாட்களில் பரவலாக மழை பெய்தது. பகலில் நன்றாக வெயில் அடித்தாலும் இரவு நேரத்தில் மழை பெய்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது.இன்று அதிகாலை சிறுதூரலாக மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல மழை வலுவடைந்தது. இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டியது.பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.தற்போது அதிரை குளிர்ச்சியாக காணப்படுகிறது.

Advertisement

Close