Adiraipirai.in
posts

சவுதியில் உள்ள சகோதரர்களின் கவனத்திற்கு

செய்திகள் சற்றுமுன் உடன் Mahamedhu Raffik
சவுதியில் உள்ள சகோதரர்களின் கவனத்திற்கு…!!


இலங்கையை சேர்ந்த சகோதரர் ஒருவர் கடந்த 2 நாட்களுக்கு முன் உம்ரா செய்வதற்கு மக்கா சென்றுள்ளார்,
அங்கு கூட்ட நெரிசலினாலும் கவனக்குறைவாலும் இவரின் பர்சை தவறவிட்டுள்ளார் .


அதில் சிறுது பணமும் முக்கிய ரசீதுகளும் மற்றும் இவரின் இக்காமாவும் இருதுள்ளது.


தற்பொழுது உள்ள நிலைமையில் புதிய இக்காமா தயார் செய்வதற்கு போதிய வசதி இல்லாத காரணத்தால் பழைய இக்காமா கிடைப்பதற்கு நம் உதவியை நாடியுள்ளார் …

இவரின் இக்காமா நம்பர் :2352966242 
இவரின் கைபேசி எண் : 0569914547


இப்பதிவை அதிகம் பகிருங்கள் ..
சகோதரருக்கு அவருடைய இக்காமா கிடைத்திட உதவி செய்யுங்கள் .


தகவல் : அஸ்ரப்