அதிரையில் பேரூராட்சியை கண்டித்து நடைப்பெற்ற‌ ஆர்ப்பாட்டத்தில் பலர் பங்கேற்ப்பு..!

 அதிரையில் அண்மை காலமாக நிலவி வரும் சுகாதார சீர்கேட்டை கண்டித்து நமதூர் பேரூராட்சி அலுவலகம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று மாலை 4:00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்க்கு அதிரை பேரூராட்சி உறுப்பினர் என்.காளிதாஸ் அவர்கள் தலைமை தாங்கினார்கள். சிறப்புரையை மாவட்ட செயலாளர் இரா. திருஞானம் அவர்கள் நிகழ்த்தினார்கள். இறுதியாக  இளைஞர் மன்ற தலைவர் கோ. ஹாஜா முகைதீன் நன்றியுரையை கூறினார். இதில் அதிரை மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Close