அதிரை AFCC அணியினர் புதுப்பட்டினத்தில் அபார வெற்றி

கடந்த 3 நாட்களாக புதுப்பட்டினத்தில்  நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி இன்று மாலை நடைபெற்றது. இதில் அதிரை AFCC அணியினரும் புதுப்பட்டினம் NGCC அணியினருக்கும் நடைப்பெற்றது.
விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த போட்டியில் அதிரை AFCC அணியினர் வெற்றி பெற்று சுழர் கோப்பையை தட்டிச்சென்றனர்.

 

Close