அதிரையில் UAPA எதிர்ப்பு பிரச்சாரத்திற்க்கு நிதி வசூலிக்கப்பட்டது..!

மத்திய அரசு அறிவித்துள்ள மனித உரிமைக்கு எதிராக இயற்றப்பட்டுள்ள UAPA சட்டத்தை ரத்து செய்யக்கோரி தேசிய அளவில் நடைபெறும் எதிர்ப்பு பிரச்சாரத்திற்க்கு பொருளாதார உதவி கேட்டு இன்று நமதூர் பெரிய ஜும்மா பள்ளி, ஆலடித் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிகளில் UAPA  எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக நிதி வசூலித்தனர்.

Close