நமதூர் காதிர்முகைதீன் கல்லூரியின் 59-ஆம் ஆண்டு விளையாட்டு விழா!!!!!!!!! [படங்கள் இணைப்பு]

      நமதூர்  காதிர் முகைதீன் கல்லூரியின் 59-ஆம் ஆண்டு விளையாட்டு விழா இன்று [ 27-02-2014 ] காலை 9.30 மணியளவில் மிக சிறப்பான முறையில் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் துவங்கியது.                
         இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைத்து வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன், முன்னாள் முதல்வர் முனைவர் முஹம்மது அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மற்றும் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முருகானந்தம் அவர்கள் விளையாட்டுத்துறை கல்லூரி சாதனைகளை குறித்து தனது உரைகளை எடுத்து உரைத்தனர்.                
                இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன.

             

Close