அதிரையில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது

அதிரையில்  மழை வேண்டி நபி வழி சிறப்புத் தொழுகை கடந்த மாதம் நடைபெற்றது.

இதற்குள் இன்று காலை மேகமூட்டத்துடன் பரவலாக மழை பெய்து வருகிறது இதே போல் எதிர் வரும் காலங்களில் மழை பெய்ய நாம் துஆ செய்வோம்.

Close