அதிரையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்ப்பட்டோர் கைது


மத்திய அரசால் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள UAPA சட்டத்தை ரத்து செய்யக்கோரி இன்று நமதூரில் UAPA எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் அதிரை த.மு.மு.க வினர், எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள், பொதுமக்கள் என 200க்கும் மேற்ப்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டவர்களை கைது செய்து அதிரை சாரா மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். 

Close