அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 65-வது ஆண்டு விழா அழைப்பிதழ்!!!!

       அதிரை காதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகின்ற 22.02.2014 மாலை 3.30 மணியளவில் 65-வது ஆண்டு விழா காதிர் முகைதீன்  பள்ளி வளாகத்தில் நடைப்பெற உள்ளது.இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு.நிதியரசர். K.சம்பத் அவர்கள் தலைமை வகிக்கிறார்.
தகவல்: A. HAJA ABDUL KADAR

Close