அதிரையில் பரபரப்பாக விற்பனையாகும் கலப்படமில்லா தேன்!!

அதிரைக்கு   வடமாநிலத்திலிருந்து   வந்திருக்கும்    இஸ்லாமியர்கள்   சில நாட்களாக   தெருக்களில்   சுற்றிய   வண்ணம்   கலப்படமில்லா   தேன்களை   விற்க்கின்றனர்.   சாலையில்    செல்லும்போதெல்லாம்    பெரியவர்கள்   வழிமறைத்து    இது   எத்தனை   ரூபாய்   என    கேட்க,   ஜஸ்ட்   1கிலோ   260ரூபாய்   எங்கின்றனர்.   இவர்களின்    இந்த    வியாபாரம்    நாளுக்கு    நாள்    சூடுப்பிடிக்க    தொடங்கியது.    இவர்களை    பின்தொடர்ந்து    செல்லும்    அதிரை    சிறுவர்களின்    எண்ணிகையும்    நாளுக்கு    நாள்    அதிகரித்து   கொண்டேபோகிறது.             

Close