அதிரை இளைஞரால் சென்னையில் புத்தகம் வெளியீடு

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மூலம் ஆண்டு தோறும் வெளியிடப்படும் “நாமும் சாதிக்கலாம்” மேற்படிப்பு வழிகாட்டி நூல் இவ்வாண்டு புது கல்லூரி (New College) வளாகத்தில் Access India நடத்திய மாணவர்களுக்கான motivation Seminar ல் கேம்பஸ் ஃப்ரண்டின் தென் சென்னை மாவட்ட செயலாளரும்.புதுக்கலூரியில் M.com முதலாம் ஆண்டு படிக்கும் சகோதரர் தௌஃபீக் வெளியிட PG Association னின் Vice Chairman Dr.ஷாகுல் ஹமீத் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். இந்நிகழ்வின்போது Vice Principal, Hostel Deputy Warden, Lectures Association President, Secretary & Treasurer உட்பட மாணவர்கள் முன்னிலை வகித்தனர். 

 தகவல்:Campus Front TN  
Close