இதுதான் மக்கா…

நுழைவுக் கட்டணம் இல்லை.

VIP க்கென்று தனி வழி இல்லை.

VIP களுக்கென்று தனி இருக்கை இல்லை.

முக்கியமாக் காசு வசூலிக்கும் உண்டியல் இல்லை.

VIP வருகிறார் என்பதற்காக வழியை ப்ளாக் செய்ய மாட்டார்கள்.

எல்லாருக்கும் ஒரே வழி,யார் எங்கே வேண்டுமானாலும் அமரலாம்.யார் வேண்டுமானாலும் முதலில் செல்லலாம்.

முன்னால் வருகிறவர் முதலில் அமர்வார்.தாமதமாக அதிபரே வந்தாலும் ரோட்டில் தான் அமர்வார்.

சாலைப் பணியாளரோடு சாதனையாளர் அமர்வார்.

ஏழைப் பணக்காரன் என்ற பாகுபாடு இல்லை.சாதி பாகுபாடு இல்லை.நிறப் பாகுபாடு இல்லை.மொழிப் பாகுபாடு இல்லை.

Close