அதிரை சிறுவர்களின் அழகிய படைப்புகளைப் பாருங்கள்..!

அதிரை அல்-ஷனா பள்ளியில் இம்மாதம் 7ஆம் தேதி முதல் அறிவியல் கண்காட்சி துவங்கி இன்றுடன் நிறைவு பெறுகின்றது. இதில் அப்பள்ளியில் பயிலும் பல சிறுவர் சிறுமிக‌ள்  ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு தங்கள் படைப்புகளை வெளிப்படுத்தினர். இதில் அதிரை மக்கள் பலர் சிறுவர்களின் ஆக்கங்களைக் கண்டு அசந்து வெகு பாராட்டி சென்றனர். இது குறித்த காணொள் நம் தளத்தி விரைவில் பதியப்படும்…

Close