அதிரையில் மாபெரும் மின்னொளி கிரிக்கெட் தொடர் போட்டி..!

அதிரை I.T.I மைதானத்தில் வரும் 15ஆம் தேதி ADIRAI BEACH CRICKET அணியினர் நடத்தும் இரவு நேர கிரிக்கெட் தொடர் போட்டி நடைப்பெற உள்ளது. இதற்கான நுழைவு கட்டணம் ரூபாய் 300 நிர்னயிக்கப்பட்டுள்ளது.

Close