அதிரைபிறையின் எதிரொலி!!!

                 அதிரையில் சி.எம்.பி.லேனில் வெட்டப்பட்ட வாய்க்கால் மூடபடாமல் இருந்ததனால் மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.அப்போது அதிரைபிறைக்கு வந்த தகவலின் படி 2.2.2014 அன்று தகவலை எங்கள் இணையத்தளத்தில் பதிவு செய்தோம் அதன் எதிரொலி இன்று மூடப்பட்டு உள்ளது.
இதற்க்கு அதிரைபிறை  சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறோம் 
Close