அதிரை இளைஞர் முதலிடம் பெற்று சாதனை..!

தஞ்சை மாவட்டம் பண்டாரவாடையில் கடந்த பிப்ரவரி 01 ஆம் தேதி திருக்குரான் மாநாடு நடைப்பெற்றது. இதில் நமதூர் மாணவர் அஹமது ஜாபிர் அவர்கள் கிராத் போட்டியில் கலந்துக்கொண்டு முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளார். பல பகுதிகளில் இருந்து மாணவர்கள் கலந்துக்கொண்ட இப்போட்டியில் அதிரை மாணவர் ஜாபிர் அவர்கள் வெற்றி பெற்று நமதூருக்கு  பெறுமை சேர்த்துள்ளார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற இளைஞருக்கு அதிரைபிறை.இன் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
Close