மரண அறிவிப்பு

புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த  மர்ஹீம் சேக் முஹம்மது அவர்களுடைய மனைவியும், மர்ஹீம் அமானுல்லா, மர்ஹீம் சாகுல் ஹமீது, அப்துல் அஜீஸ் இவர்களுடைய சகோதரியும், முஹம்மது இக்பால், சரபுத்தீன், ஜாஹீர் ஹுசைன், சாஜஹான், இவர்களுடைய தாயாரும் அஜ்மல்கான், சர்ஜீன், அவர்களுடைய மாமியாரும் ஜிலைகால் அம்மாள் அவர்கள் இன்று 1:00 மணியலவில் சென்னையில் காலமாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். 
அன்னாரின் ஜனாஸா இன்று மதியம் 1:00 மணியலவில் ராயபேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் அஸ்ஸலாமு அலைக்கும்  
Close