இணையதளமானது உங்கள் அதிரை பிறை

உங்க‌ள் அபிமான அதிரை பிறை ப்லாக் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக adiraipirai.blogspot.in என்னும் இயங்குதளத்தில் கீழ் இயங்கிக்கொண்டிருந்தது. அதனால் நமது தளத்தை ADIRAIPIRAI.BLOGSPOT.COM என்னும் முகவரிக்கு சென்று உபயோகப்படுத்தி இருப்பீர்கள். இந்த முகவரியை டைப் செய்வதற்க்கு நமது வாசகர்கள் சிரமப்படுவதால் இந்த முயற்ச்சியை மேற்கொண்டுள்ளோம். இனி நீங்கள் ADIRAIPIRAI.IN என்ற முகவரியை உங்கள் பிரவ்ஸரின் அட்ரஸ் பாரில் எழுதி தேடினால் போதும். உடனடியாக உங்கள் அதிரை பிறை இணையதளம் திறந்துவிடும். 

இனி ப்லாக்ஸ்பாட்டுக்கு குட் பை சொல்லுவோம்..

Close