தினகரனில் வந்த அதிரை கோழிக்குஞ்சுகளும் இமாம் ஷாபி மாண‌வர்களும்..!

அதிரைக்கு நாமக்கல் மாவட்டத்தில் இருந்து விற்பனைக்காக கலர் கோழிக்குஞ்சுகள் கொண்டுவரப்பட்டன. இவற்றை நமதூர் நடுத்தெருவில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொழுது அதை அதிரை இமாம் ஷாபி பள்ளி சிறுவர்கள் சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர், இச்செய்தி இன்று தினகரன் நாளிதலில் புகைப்படத்துடன் பதியப்பட்டிருந்தது.

Close