தமிழகமெங்கும் முஸ்லிம்கள் படை திரண்ட போராட்டம்..! (புகைப்படங்கள்)

முஸ்லீம்களுக்கு மத்தியில் 10 சதவீதமும் மாநில அளவில் 7 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரி தமிழகத்தின் முக்கிய நகரங்க‌ளான சென்னை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய பகுதிகளில் சிறை நிரப்பும் போராட்டம் தற்பொழுது ந்டந்து முடிந்துள்ளது. 

Close