பட்டுக்கோட்டை மணிக்கூண்டில் பாலம் கட்டும் பணி முடிவடைந்தது

பட்டுக்கோட்டை மணிக்கூண்டில் பாலம் கட்டும் பணி மிக சிறப்பாக முடிந்தது.
கடந்த டிசம்பர் மாதம் 25 ஆம் நாள் இப்பணி துவங்கியது.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மக்கள்களின் இயல்பு நடைமுறைகள் மற்றும்
அப்பகுதில் உள்ள கடைகளும்  பாதிக்கப்பட்டன.

நேற்று இப்பாலம் திறக்கப்பட்டது இதனால் போக்குவரத்து நெரிசல் இன்றி அப்பகுதி மக்களிடம் மன மகிழ்ச்சியும் சந்தோசத்தை ஏற்படுத்தியது.

Close