மரண​ அறிவிப்பு

ஆலடிதெருவை சேர்ந்த மர்ஹும் மீரான் மரைக்காயர் அவர்களின் 
மகனும்மாகிய அப்துல்  ராஜக் ,தையூப், முஹம்மது இப்ராகிம் ,இவர்களின் சகோதரரும்
AR. அப்துல் லத்தீப், F.சைபுதீன் ,H.அஷ்ரப் இவர்களின் மாமனாருமான 
நெய்னா முகமது அவர்கள் இன்று இரவு அமெரிக்கா (கலிபோர்னியாவில்) அந்நாட்டு நேரப்படி பகல் 12 மணிக்கு காலமாகி விட்டார்கள் 

 இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க​ இறைவனிடம் துஆ செய்வோம் அன்னாரின் அடக்கம். செவ்வாய்
கிழமை அந்நாட்டு நேரம்படி லுஹர் தொலுகைக்கு பிறகு அடக்கம் செய்யப்படும்
Close