காயல்பட்டின இளைஞர் படு கொலை!

காயல் பட்டிணம் அப்பா பள்ளி தெருவை சேர்ந்த ,சென்னையில் முன்பு ETA MELCOயில் பணி  புரிந்த .சகோதர் மீராதம்பி காயல் பட்டிணத்திருந்து சென்னைக்கு SRM பஸ்ஸில் வரும் போது .தூத்துகுடியில் சிறுநீர் கழிக்கும் போது. மர்மம் நபர்களால் கத்தியால் குத்தி வபாத்தாகி விட்டார்.  ஜனஸா தூத்துகுடி GHயில் வைக்கப்பட்டுள்ளது. இவர்க்காக அல்லாஹ்விடம் இம்மையில் பாவத்தை மண்ணித்து கொள்வானகாக .ஆமீன் சகோதர்கள் இவர்க்காக அல்லாஹ்விடம் துவா செய்யவும்.

 

இதனிடையே, இக்கொலை நிகழ்வு தொடர்பாக பரமன்குறிச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Close