மல்லிப்பட்டினத்தில் நடைப்பெற்ற நீச்சல் போட்டி!

தமிழகம் PFI நடத்தும் மக்கள் சங்கமம் நிகழ்ச்சிக்கான அந்தந்த பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது. இன்று மல்லிப்பட்டினத்தில் மக்கள் சங்கமம் நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட நீச்சல் போட்டியில் அந்த ஊரை சேர்ந்த இளைஞர்கள், சிறுவர்கள் ஆர்வமுடன் கலந்துக்கொண்டு போட்டியிட்டனர். இந்த போட்டியை PFI தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது ஃபைஜல் வைத்தார். மேலும் இந்த போட்டிக்கு PFI நகர பொருளாளர் முஹம்மது ரஃபீக், பேராவூரனி தொகுதி உறுப்பினர் அப்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வெற்றியாளர்கள் விபரம்
முதல் பரிசு-காதர் சுல்தான்
இரண்டாம் பரிசு-ஃபயாஸ் அஹமது
மூன்றாம் பரிசு-முனீருல்லாஹ்

Advertisement

Close