அதிரை அல்- அமீன் பள்ளி கட்டுமானப் பணி (மஷூரா)

நமதூர் அல்- அமீன் ஜாமியா பள்ளிவாசலை புதிய கட்டிடமாக கட்டுவது குறித்து கடந்த 2004ஆம் ஆண்டு புதுப் பள்ளியில் கூடி மஷூராவில் எடுக்கப்பட்ட முடிவின்படி வரையப்பட்டவரைபடத்தின்படி விளக்கமும் ஊர் சார்ந்த கட்டிட கமிட்டி அமைப்பதற்க்கு ஆலோசனை மஷூரா கூட்டம் நிர்வாகத்தின் சார்பாக இன்ஷா அல்லாஹ் நடந்திருக்கிறது. 
இடம்: அதிரை ஜாவியா மஸ்ஜித் 
நேரம்: அஸர் தொழுதவுடன் 4:30 மணியளவில்
தேதி: 26/01/2014

Close