அதிரை மேலத்தெரு சாலைக்கு வந்தது விடிவுகாலம்

அதிரை மேலத்தெருவில் பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக மக்களுக்கு வாகன் ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் தந்த சாலை தற்பொழுது சீரமைக்கப்பட உள்ளது. விரைவில் இதற்க்கான பணி துவங்கப்பட உள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது போல் அதிரை கடைத்தெரு சாலை, சி.எம்.பி லேன் சாலைகளும் சீரமைக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்தவாறு உள்ளனர்.


Close