மரண​ அறிவிப்பு


மேட்டுத் தெருவை சேர்ந்த​ அஜ்மீர் ஸ்டோர் மர்ஹும் ஹசனா​ மரைக்காயார்

அவர்களின் மகனும் ஆகிய மர்ஹும் மு.அ.அபுபக்கர் அவர்களின் ஹாஜி

மு.அ.முஹம்மது சாலிஹ் மு.அ.அப்துல் வாஹப் ஹாஜி மு.அ.அபுல் ஹசன்

 இவர்களின் சகோதரரும் ஜமால் முஹம்மது ஹசன் மரைக்காயார்

இவர்களின் தகப்பனாரும் சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும் ஹாஜி

செ.கு.முகம்மது மீராசாகிப் மு.அ.முகம்மது நெய்னா அவர்களின்

மைத்துனருமாகிய மு.அ.அப்துல் ஜப்பார் அவர்கள் சென்னையில்

காலமாகிவிட்டர்கள் அன்னாரின் ஜனாச​ இன்று இரவு 9 மணி அளவில்

அடக்கம் செய்யப்படும்  இன்னா

லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் மறுமை வாழ்வு

சிறக்க​ இறைவனிடம் துஆ செய்வோம்

Close